Everything
Links
Tweets
Photos
Videos
Experts
Trending
Sign in:
Twitter
Facebook
Topsy
Search
Advanced Search
Search results
1
-
10
out of
36
about
மனம்
Create email Alert
Latest Results
0
Past 1 Hour
9
Past 1 Day
36
Past 3 Day
62
Past 7 Day
211
Past 30 Day
934
All Time
Search
Everything
Links
Tweets
Photos
Videos
Experts
Network
Google Plus
Twitter
Sort
Relevance
Date
Language
All Languages
English
中文
日本語
한국어
Русский
Deutsch
Español
Français
Português
Türkçe
ivenba
வெண்பா
RT
@carolinramya
: நீயாக கண்டுபிடிக்க வேண்டுமென்று மன்றாடுகிறது
மனம்
இதழ் சொல்லத் தயங்கும் அனைத்தையும்
2 days ago
Reply
Retweet
Favorite
4
sweety_sangs
sangee
எந்த துரோகத்தையும்
மனம்
ஏற்கும்!! கூடவே இருந்த நண்பன் செய்யும் துரோகத்தை
மனம்
ஏற்பதே இல்லை....
7 hours ago
Reply
Retweet
Favorite
2
thoatta
ஆல்தோட்டபூபதி
மனித
மனம்
ஒரு கண்ணாடி, அது உடைந்த பின் தான், நமது பல பிம்பங்களை பிரதிபலிக்கிறது
13 hours ago
Reply
Retweet
Favorite
siva_buvan
Siva Subramani
உனைக்கொண்ட கனவுகளை நான் காண நேர்கையில்.. விரையும் என் விடியலைத் தள்ளிப்போட விரும்பும்
மனம்
!
3 days ago
Reply
Retweet
Favorite
nmangai
மங்கை
நிழலையே நிஜமென நம்பி இளைப்பாறி தற்காலிக இன்பம் கொள்கிறது
மனம்
சில நேரங்களில்
2 days ago
Reply
Retweet
Favorite
5
im_sri
பூங்குழலி
நம் பொய்களையும் உண்மையென நம்பிடும் சிநேகங்களுக்கு உண்மையாக இருக்கவே விருப்பப்படுகிறது
மனம்
. .
3 days ago
Reply
Retweet
Favorite
3
k7classic
C.Kesavan
மனம்
ஒத்த தம்பதிகள் உலகத்துல இருக்கவே முடியாது ! அப்படி இருந்தா யாரோ ஒருத்தர் நல்ல நடிக்கிறாங்கன்னு அர்த்தம் !
2 days ago
Reply
Retweet
Favorite
3
saichithra
Sai
இரண்டு கால்களும் செயலிழந்தும், கைகளில் நடந்து சென்ற உன்னை பார்த்ததும், நம்பிக்கை இன்றி முடங்கி கிடந்த என்
மனம்
எழுந்து ஓட ஆரம்பித்தது!
3 days ago
Reply
Retweet
Favorite
4
மனம்
என்பதும் அகந்தையும் - ரமணர்
tamil.webdunia.com/religion/religion/preach/1205/24/1120524034_1.htm
webduniatamil
Webdunia Tamil
மனம்
என்பதும் அகந்தையும் - ரமணர்
http://t.co/yp3eE1gq
2 days ago
Reply
Retweet
Favorite
sweety_sangs
sangee
நமக்கு பிடித்தவரிடம் எவ்வளவு சண்டையிட்டாலும்
மனம்
திரும்பத்திரும்ப பசைபோல் அவர்களிடமே ஒட்டும்!! # வெட்கம் கெட்ட மனசு!!
5 hours ago
Reply
Retweet
Favorite
next page ›
Page 1 of about 4
share
the results on Twitter
alerts
create email alert
rss
subscribe to these results